எப்பொழுதும் எல்லோருக்கும் யாராலும் மிகச்சிறந்த மனிதர்களாய் இருக்க முடியாது..ஆகவே மிகச்சிறந்த மனிதர்களாய் இருப்பதற்க்கான சந்தர்ப்பங்களை மட்டும்
அதிகப்படுத்திக் கொள்ள
முயற்சிப்போம்--மு.வெ.ரா....
Tuesday, March 8, 2011
அம்மா அம்மாதானே !
நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்
குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா...
" ஏய் சூ...போ...."
அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா...
3 comments:
nallarukku . . .
கவிதை என்று சொல்ல முடியாது ... free verse என்று சொன்னாலும் மிகவும் அருமையாக இருக்கிறது.
poonaya oru abasagunama than ellarum ninaikiraanga aana antha jeevanum nammala maathiri thandratha yaarum unara maatenguraanga but atha nee 2 sentence la theliva soliruka
Post a Comment